வவுணதீவில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுகத்தின் அனுசரனையில் வழங்கப்பட்ட அனர்த்த நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று (07.02) பிரதேச செயலாளர் த.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந் நிகழ்வில் 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், சிவில் சமூக அமைப்பின் தலைவர் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்பின் பிரதி நிதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version