டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக வர்த்தக வங்கிகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 300 ரூபாவாகவும் விற்பனை விலை 311 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக வர்த்தக வங்கிகள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version