கட்சியின் முக்கிய ஆவணங்களை காணவில்லை..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில்  மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply