மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

மரக்கறிகளின் விற்பனை விலை இன்று அதிகரித்துள்ளதக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

அதன்படி, கரட் ஒரு கிலோ 450 ரூபாவகவும், லீக்ஸ் ஒரு கிலோ 350 ரூபாவகவும், போஞ்சி ஒரு கிலோ 430 ரூபாவகவும் மற்றும் தக்காளி ஒரு கிலோ 300 ரூபாவகவும் அதிகரித்துள்ளது. 

எனவே, பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version