தமிழ், சிங்கள மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி..!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி X தள பதிவின் ஊடாக இந்த வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார். 

இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் உலகில் உள்ள அனைவருக்கும் தானும் தன் மனைவியும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவருடைய பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version