மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.12 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.766 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply