ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இன்று (22) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் பெயரில் பல குடிசை வீடுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.