நிலவும் வெப்பம் காரணமாக சந்தையில் இளநீருக்கு கேள்வி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிக கேள்வி காரணமாக சந்தையில் இளநீர் ஒன்றின் விலை 220 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இளநீர் ஒன்றின் மொத்த விலை, 100 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.