தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடனக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேற்றிரவு (25) அனுரகுமார திஸாநாயக்க இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனுரகுமார திஸாநாயக்க, இலங்கை புலம்பெயர் சமூகத்தினரை நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.