பணவீக்கம் அதிகரிப்பு..!

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் படி, பணவீக்கம் 1.5% வரை அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 0.9 வீதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version