சமையல் எரிவாயு விலையில் மாற்றம்? 

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைத் திருத்தம் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். 

நாளை நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் புதிய விலை அமுலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version