வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று (06) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து 22 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது