2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கைக்கு கிடைத்த விருது

2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடனத் திரைப்படத்திற்கான விருதினை
இலங்கைத் திரைப்படமான “சேஷ” வென்றுள்ளது.

“ஷேஷ” திரைப்படம் இசுரு குணதிலக்கவின் உருவாக்கமாகும்.

இதில் மூத்த நடனக் கலைஞர் சந்தன விக்ரமசிங்க முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version