ரயில் சாரதிகளின் பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்தும் நீடிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிபகிஷ்கரிப்பு தொடர்கின்றது.

கொழும்பிலுள்ள 02 ரயில்வே நிலையங்களிலிருந்து ரயில்கள் இயக்கப்படவில்லையென லொகோமோட்டிவ் ஒப்பரேட்டிவ்
பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பளம் வழங்கப்படாமை, பதவி உயர்வின்மை, ஆட்சேர்ப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை
முன்வைத்து இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version