டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 10 நாட்களில் மாத்திரம் 971 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மேலும் டெங்கு டெங்கு காய்ச்சல் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையில் சுற்றுச்சூழலை உரிய முறையில் பராமரிக்குமாறும் இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின், உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.