பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

2023/2024 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை நாளை (14.02.24) முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

www.ugc.ac.lk என்ற பக்கத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம்0 5 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply