URNEXT த்ரில்லர் திரைப்படத்துக்கான ஆரம்ப பூஜை

IMAK INNOVTION PVT. LTD & SKY FRAME ENTERTAINMENT முகைதீன் அப்துல்காதர் மற்றும் மணி தயாரிப்பிலும்
சுலைமான் அப்துல்காதர்,முஹம்மது யூசுப்,ஆதில் அமீன் இணைத் தயாரிப்பிலும் இயக்குனர் செரீப் இயக்கத்திலும் வெளிவரவுள்ள

URNEXT த்ரில்லர் திரைப்படத்துக்கான ஆரம்ப பூஜை நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு இன்று (27.06) காலை 9.00மணியளவில் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இடம்பெற்றது.

இந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்களை பாடலாசிரியர் அஸ்மின் எழுதியுள்ளார்.

இயக்குனர் கேஸ்.எஸ்.ரவிக்குமார்,ரக்சிதா,திவ்யா கிருஸ்ணன்,தினேஸ், பிளக் பாண்டி, உதயராஜ் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள்
இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:
இசை: “இசைப்பெட்டை” வசந்த்
பாடல்கள்:பொத்துவில் அஸ்மின் & கு.கார்த்திக்
ஒளிப்பதிவு:* கே.ஜி.ரதீஸ்
நடனம்:கலைமாமணி ஸ்ரீதர் மாஸ்டர்
சண்டைப்பயிற்சி:ஓம்பிரகாஸ்
எடிட்டர்: அஜீத்
கலை இயக்குனர்:வேணு
ஆடை வடிவமைப்பு:ஈகாபிரவீன்
தயாரிப்பு முகாமையாளர்:நந்தகுமார்
ஸ்டில்:சக்திபிரியன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹமத்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version