நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை

2015ஆம் ஆண்டு கொழும்பு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரைகடத்திச் சென்றுசித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்குகடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான தீர்ப்பு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமால் ரணராஜாவினால் அறிவிக்கப்பட்டது.

இதன்படி,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு 3 வருட
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version