2025ம் ஆண்டு தரம் ஒன்றிற்கான மாணவர் சுற்றறிக்கை வெளியீடு 2025ம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மூலமான சுற்றறிக்கையை பதிவிறக்கம் செய்வதற்கு,
https://moe.gov.lk/wp-content/uploads/2024/06/27/Grade_one_circular_2025_T.pdf