தங்கத்தின் விலையில் மாற்றம்

இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையானது நேற்று குறைவடைந்த நிலையில்
இன்று (04) மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி ,
24 கரட் தங்க பவுணொன்றின் விலை 194,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 180,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, 24 கரட் தங்கம் கிராமொன்றின் விலை 24,312 ரூபாவாகவும்,
22 கரட் தங்கம் கிராமொன்றின் விலை 22,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version