அம்பானி வீட்டு திருமண விழா

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வு மிகவும் கோலாகலமா
நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் பணக்காரர் மற்றும் உலகின் 10ஆவது பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின்
திருமண நிகழ்வு மும்பையில் நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

இன்னும் வர கூடிய நாட்களில் அதிக அளவில் நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பானி வீட்டு திருமண விழா
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version