தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
ரிக்ஸா மாமா படத்தில் நடித்து அறிமுகமாகி நல்ல வரவேற்பினை பெற்றார்.இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் காதல் வைரஸ். இந்;தப் படத்திற்கு பின்னர் இவர் நடித்த பிரியமான தோழி மாபெரும் ஹிட் கொடுத்தது.
இதனை தொடர்ந்து இவர் நடித்த தேவதையை கண்டேன் படத்திற்கு இன்றுவரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது.