தேர்தலிருந்து பின்வாங்கிய ஜோ பைடன் 

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க  ஜனாதிபதி ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version