FASHION SHOW வில் கலந்துகொண்டு அசத்திய ரித்விகா

பிக் பாஸ் சீசன் 2ல் வென்று அனைவரது மனத்தினையும் கொள்ளையடித்தவர் ரித்விகா.

2013 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பரதேசி படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version