அரசியல் களத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை மறுதினம் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலை நடத்தல் மற்றும் அதன் திகதியை தீர்மானிப்பதற்கான இந்த கலந்துரையாடல் முதன்மையாக நடத்தப்படவுள்ளதன் இந்த கூட்டத்தின் பின்னர்
திகதி அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.