நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
காத்மண்டு விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படும் போது வெடித்துச் சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொழில்நுட்ப கோளாறே விமான விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை அந்நாட்டு உயர் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.