கெய்மி சூறாவளி மற்றும் பலத்த மழை காரணமாக பிலிப்பைன்ஸில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் மணிலா மற்றும் அருகிலுள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் 114 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லும் 06 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.