நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டமூலங்கள்

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலமும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலமும் வாக்கெடுப்பின்றி இன்று (25.07)
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டன.

குறித்த சட்டமூலங்கள் கடந்த மே 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

Social Share

Leave a Reply