ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத்திருந்தம்: பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு 

ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய ஜூலை மாதத்தில் நிலவிய விலைகளுக்கு அமைய எரிபொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டவுள்ளன. 

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 344  ரூபா
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 379 ரூபா
ஒட்டோ டீசல் லீற்றரின் விலை  317
லங்கா சுப்பர் டீசல் லீற்றரின் விலை 355 ரூபா

Social Share

Leave a Reply