தவிசாளர் பதவியிலிருந்து விலகிய சரத் பொன்சேகா

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

அதற்கான கட்டுப்பணத்தையும் கடந்த0 5 ஆம் திகதி அவர் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version