பல்வேறு பிரதேசங்களில் மின்தடை

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (29/11) மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டது.

எனினும் அதற்கான காரணத்தை மின் பொறியியலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.

கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பியகம, கொட்டுகொட, ஹபரன, காலி, மாத்தறை, பன்னிப்பிட்டி, இரத்மலானை, ஸ்ரீ ஜயவர்தனபுர, குருணாகல், கிரிபத்கும்புர, அத்துருகிரிய, சபுகஸ்கந்த மற்றும் கொஸ்கம ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

பல்வேறு பிரதேசங்களில் மின்தடை

Social Share

Leave a Reply