அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல்கள் அணைகுழு இந்த சின்னத்தை வழங்கியுள்ளது.
You must be logged in to post a comment.