கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கிகி விஜய். சின்னத்திரையில் வாய்ப்பு தேடிய இவருக்கு கலைஞர் தொலைக்காட்சி வாய்ப்பு வழங்கியது

அதன்படி கலைஞர் சேனலில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் கிகி.

மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளராக வலம் வருகிறார் கிகி விஜய்.


பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர்.

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version