
தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை ‘A’ அணி இன்று(27.08) நாட்டிலிருந்து புறப்பட்டது.
இலங்கை ‘A’ பங்கேற்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் 31ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2 போட்டிகள் கொண்ட 4 நாள் டெஸ்ட் போட்டித் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
(புகைப்படங்கள்: ரஞ்சித்குமார் – புகைப்படம் செய்தியாளர்)