திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதி தேர்தல் – 2024 திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன:

அனுரகுமார திசாநாயக்க – 5,480

சஜித் பிரேமதாச – 4537

ரணில் விக்ரமசிங்க -3630

அரியநேந்திரன் – 431

நாமல் ராஜபக்ஷ – 470

திலித் ஜயவீர – 129

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள வீ மீடியா இணையதளத்தை பார்வையிடுங்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version