காலை 9 மணி நிலவரம்: 50 வீதத்திலிருந்து குறைந்த அனுர 

காலை 9 மணி நிலவரம்: 50 வீதத்திலிருந்து குறைந்த அனுர 

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று(22.09) காலை 9.00 மணி வரையான காலப்பகுதிக்குள் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அனுரகுமார திசாநாயக்க 1,354,561 (45.49%) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கின்றார்.

இருப்பினும் அனுரகுமார பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் சதவீதம் முதல் முறையாக 50 வீதத்தை விட குறைவடைந்துள்ளது.  

சஜித் பிரேமதாச 864,623 (28.67%) வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், ரணில் விக்ரமசிங்க 472,489 (15.87%) வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.  

அரியநேந்திரன் 106,992 (3.59%) வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version