ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனங்கள் நேற்று(25.09) வழங்கப்பட்டிருந்தன.
- ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
- சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர்
- பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்
- திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
- வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
- நாகலிங்கம் சேதநாயகன் – வட மாகாண ஆளுநர்
- ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
- சம்பா ஜானகி ராஜரத்ன -சபரகமுவ மாகாண ஆளுநர்
- கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.