பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக டி.எஸ்.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் முத்துராஜவெல எரிபொருள் முனையத்தின் முகாமையாளராக செயற்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகப் பேராசிரியர் மயூர நெத்திகுமாரகே நியமிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version