அக்கரபத்தனையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 15 தொழிலாளர்கள்

அக்கரபத்தனையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 15 தொழிலாளர்கள்

நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை – நியூபிரஸ்டன் தோட்ட பகுதியில் 15 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்த போது இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தொழிலாளர்கள் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் நால்வர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version