சில கட்சிகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை

சில கட்சிகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத அரசியல் கட்சிகளைத் தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கட்சியின் செயலாளர் அலுவலகம் உட்பட நிலவும் சர்ச்சைகளின் காரணமாக எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் குறித்த கட்சிகள் போட்டியிட இயலாது எனத் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க இயலாத ஐந்து அரசியல் கட்சிகள் பின்வருமாறு:

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version