உள்ளம் காலாண்டு சஞ்சிகை வெளியீடு

கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகம், உள்ளம் காலாண்டு சஞ்சிகையினை இணையவழி மூலம் இன்று இரவு இலங்கை நேரம் 8.30 மணிக்கு வெளியீடு செய்கிறது.


ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்த சஞ்சிகை புதுப்பொலிவுடன் பல்சுவை அம்சங்களுடன் தொடராக வெளிவர உள்ளது. இளம் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இலக்காகக் கொண்டு வெளிவரும் இவ்விதழ்கள் அச்சுப்பிரதிகளாகவும் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளன.

உள்ளம் காலாண்டு சஞ்சிகை வெளியீடு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version