யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் கீதாநாத் காசிலிங்கம்

யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் கீதாநாத் காசிலிங்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதநிதித்துவப்படுத்தி காசிலிங்கம் போட்டியிடுகிறார்.

வேட்பு மனுக்களில் கையொப்பமிடும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உடனிருந்தார்.

கீதாநாத் காசிலிங்கம், மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version