முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவலுக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் அடிப்படையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ம் திகதி வரை குறித்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply