கிளிநொச்சி மீட்கப்பட்ட பாரியளவான போதைபொருள்

கிளிநொச்சி மீட்கப்பட்ட பாரியளவான போதைபொருள்

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா இன்று திங்கட்கிழமை (04.11) அதிகாலை‌ மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து சுற்றிவளைக்கப்பட்ட போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா பூநகரி பொலிஸார் ஊடக நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version