வெள்ளை மாளிகைக்கு பெண் தலைமை அதிகாரி நியமனம்

வெள்ளை மாளிகைக்கு பெண் தலைமை அதிகாரி நியமனம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்த்லில் வெற்றி பெற்ற டொனாலட் ட்ரம்ப் தனது பிரச்சார உதவியாளர் சூசி வைல்ஸை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார்.

ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பரப்புரை சார்ந்த பணியை சூசி வைல்ஸ் நிர்வகித்தார்.

சூசி புத்திசாலி என்பதுடன் புதுமை விரும்பி அவர் உலகளவில் மதிக்கப்படுகிறார் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சூசி அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றும் பணியில் அயராது பாடுபடுவார் என்றும் அதற்கான உழைப்பை கொடுப்பார் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை
வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version