சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் திலித் ஜயவீர பெயரிடப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் 178,006 வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.