59ஆவது படை பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதானியாக மேஜர் ஜெனரல் H.L.V.M லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரல் லியனகே இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளை தளபதியாக கடமையாற்றியிருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version