ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version