சபாநாயகராக பிமல் ரத்நாயக்க நியமனம்!

10 ஆவது பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக உள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version