சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் 2,138 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படை இன்று(09) தனது 74ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது